பெண்கள் உரிமை பற்றி கேட்ட பெண் நிருபர், நக்கலாக சிரித்த தாலிபான்கள்: ஆப்கானில் பரிதாபம்

பெண்கள் விஷயத்தில் தங்களது முந்தைய அரசாங்கத்தை விட தங்களது புதிய அரசாங்கம் மிகவும் தாராளமாக இருக்கும் என்று தாலிபான்கள் கூறுகின்றனர். ஆனால் பெண்கள் மீதான கொடுமை பற்றிய செய்திகளும் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன.   

source https://zeenews.india.com/tamil/world/afghan-update-taliban-militants-laugh-as-female-interviewer-asks-about-women-rights-part-in-government-369796

Post a Comment

0 Comments