Corna Worries: அமெரிக்காவில் கொரோனா மட்டுமல்ல, ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், புளோரிடா மாகாணம்தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது.  வேகமாக தொற்றுகிற டெல்டா வைரஸ் பரவத்தொடங்கி இருப்பதால் இந்த மாதம் அங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று இந்த மாதத் தொடக்கதிலேயே சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதை உண்மையாக்கும் வகையில், புளோரிடா மாகாணத்தில் நிலைமை மோசமாகியுள்ள்ளது.

source https://zeenews.india.com/tamil/health/corona-worries-increased-in-america-amidst-oxygen-scarcity-know-the-reason-369542

Post a Comment

0 Comments