ஆப்கானிஸ்தானில் முக்கிய இலக்கான பஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி படையெடுக்கும் தாலிபான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ச்ஷிர், தாலிபான்களுக்கு சவாலாக உள்ள ஒரு மாகாணமாகும். கானி அமைச்சரவையின் முதல் துணைத் தலைவர் அம்ருல்லா சலேஹ் மற்றும் அஹ்மத் மசூத் ஆகியோரது  தலைமயில் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் குழுவின் மையப்பகுதியாக இது விளங்குகிறது.

source https://zeenews.india.com/tamil/world/afghanistan-update-taliban-fighters-head-out-to-capture-panjshir-valley-369019

Post a Comment

0 Comments