Winter Olympics 2022: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதை எதிர்க்கும் டிரம்ப்

"விளையாட்டுகளை புறக்கணிப்பது" விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் அநீதி ", உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்த புறக்கணிப்பை எள்ளி நகையாடும் என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/world/beijing-winter-olympics-2022-former-us-president-trump-against-boycotting-365138

Post a Comment

0 Comments