Royal Baby: இங்கிலாந்து இளவரசர் ஹேரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் குட்டி இளவரசி ‘டயானா’ பிறந்திருக்கிறார். இங்கிலாந்து இளவரசர் பீட்டர் ஹேரி மற்றும் மேகன் மார்க்ல் தம்பதிக்கு வெள்ளிக்கிழமையன்று பெண் குழந்தை பிறந்தது

source https://zeenews.india.com/tamil/world/prince-harry-and-meghan-markle-welcomes-their-second-child-lilibet-lili-diana-364472

Post a Comment

0 Comments