PNB Case: காணாமல் போன மெகுல் கோக்ஸி டொமினிகாவில் பிடிப்பட்டார்

2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன் தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார்.

source https://zeenews.india.com/tamil/india/pnb-scam-case-fugitive-mehul-choksi-arrested-caught-in-dominica-who-went-missing-few-days-ago-363920

Post a Comment

0 Comments