மியான்மாரில் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் ராணுவம்..!!!

போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியாக, யாங்கோன் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இளம் போராட்டக்காரர்களை ராணுவத்தின் சுற்றி வளைத்து, சிறிய குடியிருப்பு பகுதியில் அடைத்து வைத்தனர். 

source https://zeenews.india.com/tamil/world/hundreds-of-young-protesters-arrested-by-myanmar-military-un-condemns-attacks-358950

Post a Comment

0 Comments