
திருமங்கலம் வெளிநாட்டு நிறுவனங்களில் ரூ.15 கோடி முறைகேடு தொடர்பாக அரசியல் பிரமுகர் மகன்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் அமந்தா மர்பி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அமந்தா மர்பி கடந்த 1992-ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள ஆலங்குளத்தில் டெடி எக்ஸ்போர்ட் என்ற நிறுவத்தை தொடங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pRTqvx
0 Comments