காவ் லியு 24 வயதிலேயே சீனாவின் வேகமாக பிரபலமான கலைஞராக கருதப்பட்டார். ஆனால் இப்போது அவள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை பாழாகி விட்டது. ஏனெனில் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததோடு அவரது மூக்கு இப்போது கருப்பு நிறத்தில் உள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/a-chinese-actress-had-a-plastic-surgery-and-ended-up-with-botched-nose-356441
0 Comments