பரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..!!!

அமெரிக்க வரலாற்றாசிரியரான மைக்கேல் பெஷ்லோஸ், அமெரிக்க ஜனாதிபதியின் உரை 'அடக்கமான, ஆழமான, வெளிப்படையான, ஊக்கமளிக்கும் உரை என குறிப்பிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/world/know-who-has-written-the-speech-of-us-president-joe-biden-355068

Post a Comment

0 Comments