அதிபர் டிரம்ப் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: சபாநாயகர் நான்ஸி பெலோஸி

டிரம்ப்பின் பதவிக் காலம் முடிய இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், அவரை அதற்கு முன்பாக விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/world/us-president-donald-trump-is-threat-to-democracy-says-american-congress-speaker-nancy-pelosi-354263

Post a Comment

0 Comments