ரஷ்யாவின் Mi-24 ஹெலிகாப்டர் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இருவர் மரணம்…

ஆர்மீனியாவில் ரஷ்ய ராணுவத்தின் (Russian Military) Mi -24 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக திங்களன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/russian-militarys-mi-24-helicopter-shot-down-in-armenia-2-killed-348826

Post a Comment

0 Comments