வெள்ளை மாளிகை வேந்தன் ஆனார் ஜோ பிடன்.. துணை அதிபர் கமலா ஹாரிஸ்... ஒரு பார்வை..!!!

அமெரிக்காவின் துணைத் தலைவராகவும் இருந்த பிடென், அமெரிக்க வரலாற்றில் மிக இளைய செனட்டர்களில் ஒருவராக  இருக்கும், அதே நேரத்தில், 77 வயதான பிடன் அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் என்ற பெருமையையும் பெற்று விட்டார். 

source https://zeenews.india.com/tamil/world/history-created-as-joe-biden-became-us-president-and-kamala-harris-vice-president-348585

Post a Comment

0 Comments