பிரம்மபுத்ராவில் அணைகட்ட சீனா திட்டம்... இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

பிரம்மபுத்ரா நதியில் பெரிய அணை கட்ட சீனா திட்டமிடுகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் ஒரு பகுதியில் மிகப்பெரிய நீர் மின் திட்டத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/india/china-is-planning-to-build-major-dam-on-brahmaputra-river-will-it-impact-india-350642

Post a Comment

0 Comments