சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்... காரணம் என்ன..!!!

தனது தோல்வியுற்ற சதி திட்டங்களை நிறைவேற்ற சீனா, தனது அடிமையான பாகிஸ்தானிற்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்கு நெருக்கமான பூட்டான் பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் பிரதமர்,  பூட்டான் பிரதமருடன் பேசுவது இதுவே முதல் முறை.

source https://zeenews.india.com/tamil/world/pakistan-is-trying-to-get-closer-to-bhutan-to-execute-chinas-plans-against-india-346916

Post a Comment

0 Comments