சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!

நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்  என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவிடம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/india/indian-defence-minister-rajnath-singh-gave-a-clear-message-to-china-in-sco-meet-in-moscow-342528

Post a Comment

0 Comments