சீனாவின் அத்துமீறல்களை ஒடுக்க உலகின் ஜனநாயக நாடுகள் கூட்டாக முன்வர வேண்டும் என தைவான் விரும்புகிறது. தைவானில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த மேற்கத்திய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட ஒரு மன்றத்தில் பேசிய தைவான் அதிபர் சாய், "சர்வாதிகார ஆக்கிரமிப்பிலிருந்து" ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தைவான் முன்னணியில் உள்ளது என்றார்.
source https://zeenews.india.com/tamil/world/taiwan-wants-to-end-china-atrocities-with-help-of-democratic-countries-342799
0 Comments