Crime

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வீட்டில் தனியாக இருந்த புது மணப்பெண் ஒருவர் 2 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக எதிர்வீட்டில் வசித்துவந்த இளைஞர் உள்பட 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியைச் சேர்ந்தவர் செல்வமணிகண்டன் (26). பட்டாசு தொழிலாளி. இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரைச் சேர்ந்த பிரகதிமோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33OZQ7k

Post a Comment

0 Comments